வெலிக்கடை சிறையில் பெண்களுக்கிடையில் மோதல் – இரண்டு பேர் படுகாயம்

0
472
female detainees Welikada Prison called off rooftop protest

(Two injured clash female inmate protest Welikada tamil news)

வெலிகடை சிறைச்சாலையின் கூரை மீதேறி இன்று (13) காலை முதல் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட பெண்களுக்கிடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

மோதல் சம்பவத்தில் இரண்டு பெண்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு எடுக்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பெண்களின் ஆர்ப்பாட்டம் தற்போதும் தொடர்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

(Two injured clash female inmate protest Welikada tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites