அரசாங்கத்திற்கு 17 ஆம் திகதியுடன் 3 வயது, பரிசாக குடிநீர்த் திட்டம்

0
296
government-investment-increase-two-stage-prime-minister-ranil

(good governance government three years ruling ranil starts projects)

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியேற்று எதிர்வரும் 17 ஆம் திகதியுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இதனை முன்னிட்டு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டு வருகின்றன.

குருநாகல் பிரதேசத்தில் ஆயிரத்து 550 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நீர் விநியோகத் திட்டம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

(good governance government three years ruling ranil starts projects)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites