மனைவியுடன் தான் இருக்க வேண்டிய கட்டிலில் இன்னொருத்தன் இருப்பதைக் கண்ட கணவன் செய்த காரியம்!

0
298
Wife illegal relationship Husband Try To killing tamil news

தண்டராம் பட்டு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கணவன் இல்லாத நேரங்களில் தனது கள்ள காதலனுடன் சந்தோஷமாக இருந்ததை நேரில் பார்த்த கணவன் அந்த இருவரையும் கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியை பரபரப்பாக்கியுள்ளது .(Wife illegal relationship Husband Try To killing tamil news)

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தென்முடியனூர் ஊராட்சி நெல்லிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பங்காரு. இவரது மகன் செல்வம் (வயது 25). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மீனா (21). கடந்த சில நாட்களாக செல்வம் சென்னைக்கு வேலைக்கு சென்று வந்தார்.

இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் சவுந்தரபாண்டியன் (25) என்ற வாலிபருடன் மீனாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவன் வேலைக்கு சென்ற நேரத்தில் கள்ளக்காதலனை வீட்டிற்கே வரவழைத்து மீனா உல்லாசமாக இருந்துள்ளார்.

செல்வம் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்னை சென்றார். இரவில் வீட்டில் தனியாக இருந்த மீனாவை சந்திக்க கள்ளக்காதலன் சவுந்தரபாண்டியன் வந்தார். 2 பேரும் தனிமையில் இருந்ததால் படுக்கையில் உல்லாசமாக இருந்தனர்.

சென்னைக்கு வேலை சென்ற கணவன் செல்வம் நள்ளிரவு 1 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது, வீட்டிற்குள் மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆத்திரம் அடைந்தார்.

வீட்டுக்குள் புகுந்த செல்வம் அரிவாளை எடுத்து 2 பேரையும் சரமாரியாக வெட்டினார். இதில் அவர்கள் பலத்த காயமடைந்து அலறினர். அக்கம், பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து செல்வத்தை சமரசம் செய்தனர்.

பின்னர், 2 பேரையும் மீட்டு தண்டராம்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தலையில் பலத்த வெட்டு விழுந்ததில் மீனாவின் நிலைமை கவலைகிடமாக இருந்ததால் அவர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கள்ளக்காதலன் சவுந்தரபாண்டியன் தனியார் ஆஸ்பத்திரிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக, தென்முடியனூர் கிராம நிர்வாக அலுவலர் சம்பத் அளித்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து செல்வத்தை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

tags :- Wife illegal relationship Husband Try To killing tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
ரித்விகாவுடன் நீச்சல் குளத்தில் நெருங்கி பழகியதால் கடுப்பான யாஷிகா!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
நள்ளிரவில் பெண்களோடு ஒரு கோலம், பகலில் இன்னோரு கோலம் கொள்ளும் மஹத் நீ வெளியே போ. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்

எமது ஏனைய தளங்கள்