என்னது? தீபிகாவுக்கும் அந்த இடத்துல சிலை வைக்கப் போறாங்களா? கலக்கத்தில் இந்தியுலகம்!

0
303
image Deepika place statue kept world

பொதுவாக பல பல பிரபலங்களுக்கு லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம்  மெழுகு சிலைகளை நிறுவி உள்ளது .இந்நிலையில் இந்த பிரபலங்கள் பட்டியலில் நடிகை தீபிகா படுகோனும் இணைந்துள்ளார் . (image Deepika place statue kept world)

இந்த அருகட்சியகத்தில் உலகின் சிறந்த சூப்பர் ஸ்டார்களின் உருவங்கள் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது .இந்த வரிசையில்  தீபிகா இடம்பிடித்துள்ளார்

அதாவது பத்மாவதி திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பால் மக்கள் மனதை வென்றதன் காரணமாக இவருக்கு சிலை நிறுவப்பட உள்ளது .

டெல்லியிலுள்ள அருங்காட்சியத்திலும் இச்சிலை உருவாகுவது குறித்து தீபிகா படுகோன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மெழுகுச்சிலை வடிவமைப்பாளர்களுடன் சிலையை வடிவமைப்பது குறித்து அவர் கலந்துரையாடி வருகிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தீபிகா, “லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் எனக்கு மெழுகுச்சிலை வைக்கப்படுவதை நினைத்தால் மகிழ்ச்சியாகவுள்ளது.

மெழுகுச்சிலை வடிவமைப்பாளர்களுடன் அமர்ந்து உரையாடுவது சிறந்த அனுபவம். சிலை நிறுவப்படும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

tags :- image Deepika place statue kept world
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்