பலவீனமான பிராங்கும் இதமான பனியும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது

0
532
Switzerland winter tourists enter snow weak franc, Switzerland winter tourists enter snow weak, Switzerland winter tourists enter snow, Switzerland winter tourists enter, Switzerland winter tourists, Tamil Swiss news

நல்ல பனி நிலைமைகள் மற்றும் வலுவிழந்த பிராங்குகள் இந்த குளிர்காலத்தில் சுவிட்சர்லாந்தின் சுற்றுலா சூழலை மெருகூட்டியுள்ளது. இதை கவனித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் எண்ணிக்கையில் ஆல்பைன் நாட்டுக்கு திரண்டு வருகின்றனர்.switzerland winter tourists enter snow weak franc

மத்திய புள்ளியியல் அலுவலகம் (FSO) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் படி, முந்தைய குளிர்கால பருவத்துடன் ஒப்பிடுகையில், நவம்பர் 2017 முதல் ஏப்ரல் 2018 வரையான காலப்பகுதியில் சுற்றுலா பயணிகளால் வந்த வருமானம் 16.5 மில்லியன் பெறப்பட்டு 4.6% உயர்ந்துள்ளது.

உள்நாட்டு பயணிகளின் வருகை மொத்தமாக வெறும் 3.5 சதவிகிதம் உயர்ந்து, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை 5.6% அதிகரித்து, ஐரோப்பியர்கள் – குறிப்பாக ஜேர்மன், பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்சு – பல ஆண்டுகளுக்கு பின் சுவிட்சர்லாந்திற்கு திரும்புகின்றனர்.

Switzerland winter tourists enter snow weak franc, Switzerland winter tourists enter snow weak, Switzerland winter tourists enter snow,  Tamil Swiss news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்