துணையமைச்சர்கள் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அமைச்சர்களுக்கே கொடுத்துவிட்டேன்! மகாதீர்

0
749
responsibility selecting duty ministers, malaysia tami news, malaysia, malaysia news, mahathir,

{ responsibility selecting duty ministers }

மலேசியா: இதுவரையில் நியமனம் செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் தங்களுக்கு துணையமைச்சர்கள் வேண்டுமா என்பதை அவர்களே முடிவெடுப்பார்கள் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

எத்தனை துணையமைச்சர்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், துணையமைச்சர்கள் குறித்து முடிவெடுப்பதற்கான உரிமையை நாங்கள் அமைச்சர்களுக்கு வழங்கியுள்ளோம் என இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்ற கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியுள்ளார்.

முன்னராக, இப்போது அமைச்சரவையில் அமைச்சர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? என்றும் இருக்கின்ற அமைச்சர்களுக்கு துணையமைச்சர்கள் நியமிக்கப்படுவார்களா? என செய்தியாளர்கள் வினவிய போது துன் மகாதீர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதுவரையில் 13 அமைச்சர்கள் மாமன்னர் முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டு தங்களின் பணிகளை தொடங்கியுள்ளனர்.

Tags: responsibility selecting duty ministers

<< RELATED MALAYSIA NEWS>>

*100 நாள் வாக்குறுதிகளை புறக்கணியுங்கள்; புதிய அரசுக்கு வழி விடுங்கள்!

*கோலாலம்பூர் விமான நிலையத்தில் துணைப் பிரதமர் வான் அஸிசாவை சந்தித்தார் மோடி!

*மூச்சுத் திணறல் சிகிச்சையின் போது கைத்தொலைபேசி பயன்படுத்திய தாதி!

*நாட்டின் பொதுத் தேர்தலின்போது தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது!

*ஜமால் யுனோசை கண்டுபிடிக்க இந்தோனேசியாவுடன் மலேசியா கூட்டு முயற்சி!

*மலேசியாவில் சிங்கப்பூருக்கு போட்டியாக உருவாகும் புதிய தீவு: மலேசிய அரசு திட்டம்

*மலேசியாவில் ஜி.எஸ்.டி. வரி அகற்றத்தால் 2100 கோடி இழப்பு!

*சிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும்!

<< RELATED MALAYSIA NEWS>>