மத்திய வட்டாரத்தின் சில பகுதிகளில் இன்று மின்சாரத் தடை!

0
481
Electricity cut Singapore Central region
Asian businessman in a city

(Electricity cut Singapore Central region)

சிங்கப்பூரின் மத்திய வட்டாரத்தின் சில பகுதிகளில் இன்று மின்சாரத்  தடை ஏற்பட்டுள்ளது.  மின்சாரத் தடை காரணமாகச் செயலிழந்துபோன போக்குவரத்து விளக்குகள் குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன.

மேலும்,  சிலர் கட்டடங்களில் மின்சாரத்  தடை ஏற்பட்டது குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தனர்.  மின்சாரத் தடை காரணமாக சைனாடவுன் பாய்ண்ட், ஹொங் லிம் காம்ப்ளக்ஸ் முதலான  இடங்கள்  பாதிப்புக்குள்ளானதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , சைனாடவுன் வட்டாரத்தில்  அமைந்துள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றும் மின்சார தடையால் பாதிக்கப்பட்டுள்ளது ,  அதோடு
அலுவலக ஊழியர்கள் கட்டடத்துக்குள் கைப்பேசியின் ஒளியைக் கொண்டு நடந்து செல்வதைக் காணொளி ஒன்று காட்டியுள்ளது.

tags;-Electricity cut Singapore Central region

most related Singapore news

சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்
சிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு
பேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்!
கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்!
28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

**Tamil News Groups Websites**