ஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை!

0
1011
Hitler Teeth Experiment Endup Long Years Problem

(Hitler Teeth Experiment Endup Long Years Problem)

ஜெர்மனியில் 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-திகதி சர்வாதிகாரி ஹிட்லர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

என்றாலும் அவரின் மரணம் தொடர்பில் பல சந்தேகங்கள் நீடித்து வந்தது.

அவர் தற்கொலை செய்யவில்லை. நீர்மூழ்கி கப்பல் மூலம் அர்ஜென்டினாவுக்கு தப்பி சென்றார். அண்டார்டிகா அல்லது வேறு பகுதிக்கு சென்று தலைமறை வாகிவிட்டார் என்கின்ற தகவலும் இன்று வரைக்கும் உள்ளது.

Hitler Teeth Experiment Endup Long Years Problem
Photo Source : petdarling.com

இந்த நிலையில் பிரான்சை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பேராசிரியர் சார்லியர் மற்றும் 4 நிபுணர்கள் இந்த விடயம் தொடர்பில் ஆய்வு செய்தனர்.

ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட பதுங்கு குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்டை ஓட்டில் இருந்த பல் மூலம் இந்த சர்ச்சையை முடிவுக்கு வந்துள்ளது.

அதில், இடதுபுறத்தில் துப்பாக்கி குண்டு துளைத்த அடையாளம் உள்ளது. இதன் மூலம் அவர் தற்கொலை செய்துகொண்டமை உறுதியாகியுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்