இன்று!
விளம்பி வருடம், சித்திரை மாதம் 29ம் தேதி, ஷாபான் 25ம் தேதி,
12.5.18 சனிக்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி இரவு 9:16 வரை;
அதன் பின் திரயோதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 11:54 வரை;
அதன் பின் ரேவதி நட்சத்திரம், சித்த, மரணயோகம்.
* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம்
பொது : சனீஸ்வரர் வழிபாடு.
மேஷ ராசி நேயர்களே !
மனதில் நேர்மை எண்ணம் மேலோங்கும். பிறருக்கு உதவி செய்ய முன்வருவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
ரிஷப ராசி நேயர்களே !
உங்களின் நற்செயலை சிலர்பரிகாசம் செய்து பேசுவர். எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசிப்பீர்கள். தொழில், வியாபார நடைமுறை சீராக இருக்கும். லாபம் சராசரி அளவில் இருக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு ஏற்படலாம்.
மிதுனம் ராசி நேயர்களே !
நல்ல மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். தாமதமான பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி உருவாகும். லாபம் உயரும். குடும்ப விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும்.
கடக ராசி நேயர்களே !
உதிரி வருமானங்கள் பெருகும்நாள். வரவு திருப்திகரமாக இருந்தாலும் நண்பர்களுக்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு. மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சி வெற்றி தரும்.
சிம்ம ராசி நேயர்களே !
தன்னம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
துலாம் ராசி நேயர்களே !
மனதில் தைரியம் குடியிருக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். விருந்து விழாவில் பங்கேற்று மகிழ்வீர்கள்.
விருச்சிகம் ராசி நேயர்களே !
குடும்ப பிரச்னை குறித்து பிறரிடம் பேச வேண்டாம். எதிர்பார்ப்பு ஓரளவே நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பெணகள் நகை, பணம் இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.
தனுசு ராசி நேயர்களே !
மனச்சாட்சிப்படி நடந்து குடும்ப பெருமையை நிலைநாட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நேரும் குளறுபடியை உடனடியாக சரியசெய்வது நல்லது. லாபம் சுமார். பெண்கள் பிறர் பணம், நகை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம்.
மகர ராசி நேயர்களே !
கடந்த கால உழைப்பின் பலனை பெற்று மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். பெண்கள் சிக்கனத்தால் சேமிக்க முயல்வர். எதிர் மனப்பாங்கு உள்ளவரிடம் விலகுவது நல்லது. உடல்நலனில் கவனம் செலுத்துவீர்கள்.
கும்பம் ராசி நேயர்களே !
பொழுது விடியும்பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வியாபார நலன்கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.\
மீனம் ராசி நேயர்களே !
உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். இடம், பூமியால் லாபம் உண்டு. உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். நேற்றைய மனக்கசப்புகள் இன்று மாறும்.பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
மேலும் பல சோதிட தகவல்கள்
- சனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா ??
- விளம்பி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2018
- சிவன் கோயிலில் எப்படி வழிபட வேண்டும் தெரியுமா? இப்படி வழிபடுங்கள்…. வேண்டிய வரம் உடனே கிடைக்கும்!
- மாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்….!
- இராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது ??
- காரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……
- செவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..
- உள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா ? அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்
- வருமானத்தை அள்ளித்தரும் செவ்வாய்கிழமை
எமது ஏனைய தளங்கள்