அவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு நடந்த கொடுரம் !

0
610
Australia 7 People Shot Killed Same Family Members

(Australia 7 People Shot Killed Same Family Members)

அவுஸ்திரேலியாவில் ஆஸ்மிங்டன் நகரத்தில் அமைந்துள்ள வீடொன்றில் 7 சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீட்டின் வெளியே இரண்டு துப்பாக்கிகள் கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலை அடுத்து அங்கு விரைந்த போலீசார் வீட்டை உடைத்து உட்புகுந்தனர்.

அங்கு 7 பேரின் உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ந்தனர். அதில் நான்கு குழந்தைகளும் அடக்கம்.அவர்கள் 7 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

இறந்த உடல்களை பிரேதபரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 22 ஆண்டுகளில் நடைபெற்ற மிக பெரிய துப்பாக்கி சூடு சம்பவம் இது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Photo Source : News.com.au

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்