துர்க்கைக்கு நாக்கை வெட்டி காணிக்கை கொடுத்த தீவிர பக்தை! இதென்ன கொடுமை!

0
767
Tamil Nadu Mother Cut Tongue Gift Hindu God Thurkka

(Tamil Nadu Mother Cut Tongue Gift Hindu God Thurkka)

இந்தியா மத்தியப் பிரதேசம், மொரெனா மாவட்டத்தைச் சேர்ந்த குட்டி தோமர் என்பவர் துர்கை அம்மனின் தீவிர பக்தை ஆவார்.

இவர் தர்சமா கிராமத்தில் உள்ள பிஜாசென் மாதா கோயிலுக்கு அடிக்கடி சென்று வழிபடுவது வழக்கம்.

நேற்று துர்கை அம்மனை வழிபட கோயிலுக்கு சென்ற குட்டி தோமர் திடீரென தான் கொண்டுவந்த கத்தியை எடுத்து தனது நாக்கை அறுத்து, அம்மனுக்கு காணிக்கை அளித்துள்ளார்.

அவரின் வாயில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடியதை கண்ட பொதுமக்கள் பதறியடித்து உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

துர்க்கையின் மீதான தீவிர பக்தியால் அவ்வாறு நாக்கை வெட்டி காணிக்கை கொடுக்கவே தோமர் அவ்வாறு செய்துள்ளார் என்னும் விடயம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

45 வயதாகும் குறித்த பெண்ணுக்கு 3 மகன்கள் உள்ளனர். இது தொடர்பில் பொலிஸாரின் அவரின் கணவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்