கட்டுமான தலத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் பலி!!

0
447
fallen employee death

(fallen employee death)

சிங்கப்பூர் , கேன்பரா ஸ்திரீட்டில் உள்ள வீவக கட்டுமானத் தளத்தில் தவறி விழுந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், ‘ஈஸ்ட்கிரீட்@கேன்பரா’ திட்டத் தின் கீழ் அங்கு அடுக்கு மாடி வீடுகளைக் கட்டும்பணி நடந்து வருகின்றது.

இங்கு பணியாற்றி வந்த ஊழியர், கட்டடத்தின் 13வது மாடியில் தூண்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது  தவறி  விழுந்து  உயிரிழந்தார், என்று மனிதவள அமைச்சு கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணி அளவில் தெரியவந்தது.

நிகழ்ந்த சம்பவத்தில் ஊழியர் பாதுகாப்பு சாதனங்களை அவர் அணிய வில்லை என்று கணிக்கப்படுகிறது.

tags:-fallen employee death

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**