வெப்பமான காலநிலையை சந்திக்கவிருக்கும் வார இறுதி

0
523
warmer weather expected weekend, warmer weather expected, warmer weather, weather expected weekend, expected weekend, Tamil Netherland news, Netherland Tamil news

(warmer weather expected weekend)

காலநிலை இனி நெதர்லாந்தில் சூடாக இருக்கும். 26 டிகிரி வரை அதிகபட்ச வெப்பநிலை சனிக்கிழமை எதிர்பார்க்கப்படுகிறது.

நெதர்லாந்தின் பல இடங்களில் வெப்பமான காலநிலை வியாழக்கழமையிலிருந்து தொடங்கியது. பெரும்பாலான இடங்களில் மழை எதிர்ப்பார்க்கப்படுகிற போதும் பிற்பகல் வேளைகள் அந்த ஈரத்தை காயச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையோரத்தில் சுமார் 13 டிகிரி அதிகபட்சம் வெப்ப நிலையும், வடக்கில் சுமார் 15 டிகிரி மற்றும் கிழக்கில் சுமார் 17 டிகிரி வெப்ப நிலையும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை 16 டிகிரி முதல் 20 டிகிரி வரை தென்கிழக்கில் அதிகபட்சமாக பதிவாகியிருந்தது.

சனிக்கிழமை காலநிலை சூடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Waden மீது 21 டிகிரி அதிகபட்சமாக எதிர்பார்க்கிறது, Randstad இல் 24 டிகிரியும் மற்றும் 26 டிகிரியும் உள்நாட்டில் காணப்பபடும்.

ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மே மாதத்தின் பிற்பகுதியில் சராசரி வெப்பநிலை 14 முதல் 18 டிகிரி வரை இருக்கும்.

 

warmer weather expected weekend, warmer weather expected, warmer weather, weather expected weekend, expected weekend, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites