கேன்சையே ஆட்டம்காண வைத்த தீபிகாவின் அளவுகடந்த கவர்ச்சி

0
2665

(Cannes Festival Red Carpet Walk Actress Deepika Dress)
வருடாவருடம் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு உலகப்பிரபலங்கள் செல்வது வழமை. அந்தவகையில் இந்த வருடத்திற்கான கேன்ஸ் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் இருந்து தீபிகா சிவப்புக்கம்பள வரவேற்புக்காக சென்றிருந்தார். இவர் சிவப்பு கம்பளத்துக்கு வரும் போது உடுத்தியிருந்த ஆடை அனைவரையும் முகம் சுளிக்க வைத்ததென்றே சொல்லலாம். அந்தளவு ஒரு வித்தியாசமான ஆடையில் தோன்றியிந்தார்.

 

 

Tag: Cannes Festival Red Carpet Walk Actress Deepika Dress