ஜாலான் ஜூரோங் கிச்சிலில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து!

0
517
today morning kichhily bus stand two bus excident

(today morning kichhily bus stand two bus excident )

இன்று காலை ஜாலான் ஜூரோங் கிச்சிலின் பேருந்து நிலையத்தில் 2 பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்துக் குறித்து காலை 9 மணி அளவில் காவல்துறைக்கு அழைப்பு வந்துள்ளது.

சிங்கப்பூரின், பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு 33 பேர் கொண்டு செல்லப்பட்டதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை உறுதி செய்துள்ளது.

இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு 14 பேரும்,  தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு,  14 பேரும், எஞ்சிய ஐந்து பேர் டான் டொக் செங் மருத்துவமனைக்கும்,  அனுப்பி வைக்கப்பட்டனர்.

tags:-today morning kichhily bus stand two bus excident

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**