(Indian Traditional Dress Saree New Generation Look)
தமிழ் பெண்களுக்கு மட்டுமன்றி ஒட்டு மொத்த இந்திய பெண்களின் பாரம்பரிய உடை தான் சாறி. சாறியில் நிறைய வகை சாறி உள்ளது . பட்டு சாறி. சில்க் சாறி, பற்றிக் சாறி என பல வகையில் தயாரிக்கப்படுகிறது.
இந்திய பெண்களின் பாரம்பரிய ஆடையின் அடையாளமான புடவையை வித்தியாசமாக உடுத்தலாம் என்று காட்டி ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதையும் கொஞ்சம் பாருங்களேன்.
Tag: Indian Traditional Dress Saree New Generation Look