கடலில் நீராட சென்றவருக்கு நேர்ந்த கதி

0
327
six friends bath sea one person miss searching tamil

six friends bath sea one person miss searching tamil
அம்பலாங்கொடை கடலில் நீராடச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நண்பர்கள் அறுவர் நீராடச்சென்ற நிலையில் அலை வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் இளைஞர் ஒருவர் கடலலையில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.

ஏனைய ஐவரும் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், காணமல் போன இளைஞரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
six friends bath sea one person miss searching tamil

More Tamil News

Tamil News Group websites :