சமுர்தி வங்கி மத்திய வங்கியின் கட்டுபாட்டிற்குள்

0
477
Central Bank policy Sri Lanka decided maintain interest rates

samurdhi bank under central imprinter ranil announce
சமுர்தி வங்கியை மத்திய வங்கியின் கட்டுபாட்டிற்குள் இயங்கச்செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவில் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
samurdhi bank under central imprinter ranil announce

More Tamil News

Tamil News Group websites :