அவதானம்! : நீதிமன்றில் தூங்கிய நபருக்கு கிடைத்த தண்டனை : மாவனல்ல நீதிமன்றில் விநோதம்

0
1439
mawanella district court incident

(mawanella district court incident)
வழக்கு விசாரணைக்கு சென்றிருந்த நபர் ஒருவர் நீதிமன்றில் தன்னை அறியாமல் உறங்கியதால் அவருக்கு நீதிபதி தண்டனை விதித்துள்ளார். இச் சம்பவம் மாவனல்ல மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

மாவனல்ல மாவட்ட நீதிமன்றில் அண்மையில் இடம்பெற்ற காணி பிரச்சினை தொடர்பான வழக்கொன்றில் பங்குபற்ற நபர் ஒருவர் நீதிமன்றுக்கு சென்றுள்ளார்.

நீதிமன்றுக்குள் செல்வதற்கு முன் தனது கையடக்கத் தொலைபேசியின் சத்தத்தை குறைத்துள்ளார்.

கையடக்கத் தொலைபேசியை கையில் வைத்தவாறு நீதிமன்ற வழங்கு விசாரணைகளை பார்வையிட்டு கொண்டிருந்த போது தன்னை அறியாமல் உறங்கியுள்ளார்.

இதன்போது கையடக்கத் தொலைபேசி கீழே விழுந்துள்ளது.

இதனால் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், குறித்த நபர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து குறித்த நபரை நீதிமன்ற சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதவான் மலிந்த லியனகே பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்!
மனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு
பால்மா விலை 50 ரூபாவால் அதிகரிப்பு
அபாயாவின் எதிரி அயூப் அஸ்மின்; யாழில் மீண்டும் சர்ச்சை
துப்பாக்கி முனையில் இரண்டு வங்கிக் கொள்ளை முறியடிப்பு

Time Tamil News Group websites :

Tags:mawanella district court incident, mawanella district court incident

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here