டிரம்பின் அந்த இடத்தில் சூனியம் வைக்க போகிறாரா அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்?

0
506
Trump Statue Auction Sale Valued 28000-US Dollars

(Trump Statue Auction Sale Valued 28000-US Dollars)

அமெரிக்க அதிபர் தேர்தலில் கடந்த 2016-ம் ஆண்டு குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிட்டார்.

அப்போது, அவருக்கு எதிராக பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக வெஸ்ட் கோஸ்ட் அனார்சிஸ்ட் என்ற நிறுவனம் டிரம்ப்பை போல ஐந்து நிர்வாண சிலைகளை தயாரித்து (அந்தரங்க உறுப்புகள் இல்லாமல்) ஐந்து நகரங்களில் காட்சிப்படுத்தி வைத்தது.

Photo : time.com

இதில், நான்கு சிலைகள் டிரம்ப் ஆதரவாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு சிலை மட்டும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த சிலை சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.

அவரது நிர்வாண சிலையை தற்போது அமானுஷ்ய ஆராய்ச்சியாளர் ஒருவர் 18 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.

Related image

அமானுஷ்ய ஆராய்ச்சியாளர் ஸாக் பாகான்ஸ் என்பவரே டிரம்பின் நிர்வாண சிலையை இவ்வளவு இலட்சம் கொடுத்து ஏலத்தில் வாங்கியவர். இந்த சிலையை லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மியூசியத்தில் வைக்க போவதாக அவர் கூறியுள்ள போதிலும் டிரம்பின் நிர்வாண சிலைக்கு சூனியம் வைக்கும் முயற்சியில் இறங்க தான் அவர் நிர்வாண சிலையை வாங்கினார் என பலரும் இணையத்தில் கதையை கிளப்பிவிட்டுள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here