பிக் போஸ் 2 வில் ஸ்ரீ ரெட்டியா : சிக்கலில் தயாரிப்பாளர்கள்

0
533
Sri reddy participated Telugu big boss 2 latest gossip

(Sri reddy participated Telugu big boss 2 latest gossip )
நடிகை ஸ்ரீரெட்டியை பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.தெலுங்கு திரையுலகில் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் நபர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி  இந்நிலையில் அவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது.

தனது trp யை அதிகரிப்பதற்காக பிக் போஸிற்கு ஸ்ரீ ரெட்டியை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்கள்

Sri reddy participated Telugu big boss 2 latest gossip  

இருப்பினும்   பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களின் பட்டியலில் அவர் பெயர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

ஸ்ரீ ரெட்டியை பிக் பாஸ் வீட்டில் தங்க வைத்தால்  அவரின் நடவடிக்கை மற்றைய நபர்களை பாதிக்கும் என்பதால்  அவரை நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யவில்லையாம்.

பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் முதல் சீசனை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கினார். தற்போது அவர் படங்களில் பிசியாக இருப்பதால் 2வது சீசனை நடிகர் நானி தொகுத்து வழங்குகிறாராம்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Sri reddy participated Telugu big boss 2 latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here