பிரதமருக்கு எதிரான பொய்ப் பிரசார கையேடுகள் – புகார் அளித்த பாரிசான்

0
564
False news prime minister najib, prime minister, najib, malaysia tamil news, malaysia14 election,

{ False news prime minister najib }

மலேசியாவில், பிரதமருக்கு எதிரான பொய் குற்றச்சாட்டுகள் மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் அடங்கிய கையேடுகளை விநியோகித்ததாக எதிர்கட்சிகளின் மீது ஜோகூர் பாரு பாரிசான் செயலாளர் அபு தாலிப் அலியாஸ் அவர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த கையேடு ஜோகூர் DAP கட்சியின் சார்பில் பிகேஆர் வேட்பாளருக்கு ஆதரவாக விநியோகிகப்பட்டுள்ளது.

இது மிக தவறான செயலாகும் என்றும், அதனால் காவல் துறையும், தேர்தல் ஆணையமும் விசாரணை நடத்தி விரைவில் இதற்கு தீர்வு காணவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: False news prime minister najib

<<TODAY RELATED MALAYSIA NEWS>>

*பிரதமர் நஜிபினால் மட்டுமே நாட்டை வளர்ச்சி அடைய செய்ய முடியும்..! ரசாலி

*என்னிடம் பொய் செய்தி இல்லை; உண்மை மட்டுமே உள்ளது! துன் மகாதீர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here