திருமணத்திற்கு பின் பணத்திற்காக ஐட்டமாக மாறிய சமந்தா : இது தேவையா உங்களுக்கு

0
882
Samantha Akkineni item dance salary 2 core latest gossip

(Samantha Akkineni item dance salary 2 core latest gossip)

தமிழ் மற்றும் தெலுங்கு உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகைகளில் சமந்தா மிகவும் முக்கியமானவர் .இவர் கடந்த வருடம் நாக சைதன்யாவை மணமுடித்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார் .இருப்பினும் தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டு தான் இருகின்றார் .

இந்நிலையில், பிரபல முன்னணி தெலுங்கு நடிகர் ஒருவரின் படத்தில் ஒரே ஒரு குத்துப்பாடலுக்கு ஐட்டம் நடனம் ஆடுமாறு அழைத்துள்ளனர்.

முதலில் மறுத்த சமந்தா பிறகு ஒகே சொல்லி விட்டாராம். படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கே இவருக்கு சம்பளம் 50 லட்சம் முதல் ஒரு கோடி தான்.

ஆனால் இந்த ஐட்டம் நடனம் ஆடுவதற்கு மட்டும் 2 கோடி சம்பளம் பேசி முடிக்கப்பட்டுள்ளது .முதலில் மறுத்தாலும் அதிக சம்பளம் என்பதால் இதற்கு ஒத்து கொண்டார் .இதனால் சமந்தா ரசிகர்கள் அனைவரும் பெறும் அதிர்சியில் உள்ளனர் .இந்த நடனம்  ஹைதராபாத்தில் ராமோஜி ஸ்டூடியோவில் பிரமாண்ட செட்டில் இந்த பாடல் படமாக்கப்படவுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Samantha Akkineni item dance salary 2 core latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here