கட்டணங்கள் செலுத்துவதற்கான புதிய அட்டை அறிமுகம்

0
743
Introducing new card pay

(Introducing new card pay)

சிங்கப்பூர் , NETS நிறுவனம், contactless cash card எனும், தொடர்பில்லா ரொக்க அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இப் புதிய மின்னியல் சாலைக் கட்டண முறையில் கட்டணம் செலுத்த, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சாதனங்களில் அந்த ரொக்க அட்டையைப் பயன்படுத்தலாம்.

மேலும்,  கார்  நிறுத்துமிடங்களில்  வாகனமோட்டிகள் அந்தத் தொடர்பில்லா ரொக்க அட்டையைக், கட்டணத்துக்கான சாதனத்தின் மீது வைத்து கட்டணம் செலுத்தலாம்.

இப் புதிய அட்டைகளின் விலை, 10 வெள்ளி மற்றும்,  அதில் 5 வெள்ளியைக் கட்டணத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இன்று முதல் அனைத்து 7-Eleven, Cheers, Caltex, VICOM நிலையங்களில் புதிய ரொக்க அட்டையை வாங்கிக்கொள்ளலாம்.

tags:-Introducing new card pay

most related Singapore news

16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!
வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை
திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

**Tamil News Groups Websites**