புதிய தலைவரை நியமித்தார் ஜனாதிபதி

0
701
Phesala Bandara Jayaratne is appointed as the Chairman

Phesala Bandara Jayaratne is appointed as the Chairman

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு புதிய தலைவரை நியமித்துள்ளார்.

நேற்றய தினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதியிடம் இருந்து பேஷல பண்டார ஜயரத்ன தனது நியமனத்தை பெற்றுக்கொண்டார் என ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி நேற்றைய தினம் அமைச்சர்கள் மறுசீரமைப்பினை முன்னிட்டு பிரதி அமைச்சர்களுக்கான நியமனங்களையும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here