சூப்பர் ஸ்டைல் கலக்கும் ரஜினியின் மற்றுமொரு படம்..! இன்று இதுதான் வைரல்

0
874

rajinikanth viral photo today

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவிற்கு உடல் பரிசோதனைக்கு சென்றார்.

அங்கு சென்ற அவரை, அமெரிக்காவில் இருந்தாலும் ஊடகங்கள் விரட்டி விரட்டி புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து வெளியிட்டு வருகின்றது.

ஆனால் இந்த முறை அமெரிக்காவில் இருக்கும் ரஜினியின் ஒருசில புகைப்படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஜினி எஸ்கலேட்டரில் இருக்கும் ஸ்டைலான புகைப்படம் வெளிவந்து இணையதளங்களில் வைரலான நிலையில் சற்றுமுன்னர் சூப்பர் ஸ்டைலில் ஒரு புகைப்படம் வெளியாகியுள்லது.

இந்த புகைப்படத்தில் கோடு சூட் அணிந்த ரஜினிகாந்த், ஸ்டைலாக நிற்கும் வகையில் உள்ளது. இந்த புகைப்படம் கடந்த சில நிமிடங்களாக இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகபரவி வருகின்றது.

rajinikanth viral photo today