சவுதி அரேபியாவின் 2 வது திரையரங்கு திறந்து வைப்பு! 

0
669
Saudi Arabia opened 2nd Theater

(Saudi Arabia opened 2nd Theater)

சவுதி அரேபியாவின் 2 வது திரையரங்கு வளாகம் கோலாகலமாக திறந்து வைப்பு

சவுதி அரேபியாயில் இரண்டாவது திரையரங்கு திங்கள் மாலை கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.ரியாத் பார்க்கில் அமைந்துள்ள இந்த திரையரங்கு நான்கு அரங்குகளை கொண்டது.

சவுதி அரேபியாவின் சினிமா தடை அண்மையில் முடிவுக்கு வந்த நிலையில் ரியாத்தில் முதலாவது சினிமா வளாகம் திறக்கப்பட்டது.சினிமா தடை நீக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையை நான்கு திரையரங்குகளை கொண்ட திரையரங்கு வளாகம் இன்று திறக்கப்பட்டது.

 (Saudi Arabia opened 2nd Theater)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here