இரு வாகனங்கள் மோதி விபத்து : இளைஞர் பரிதாபமாக மரணம்

0
620
Two die Minuwangoda accident srilanka tamil local news

Youth killed in Kurunegala – colombo road accident

தனியார் பேருந்து மற்றும் எரிபொருள் ஏற்றிவந்த வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று குருநாகல் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமுற்ற குறித்த இளைஞர் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here