பல பெண்களுடன் தொடர்பு வைத்த கணவருக்கு மனைவி கொடுத்த கொடிய தண்டனை!

0
1002
Wife Acid Attack Husband Keep Many Illegal Relationship

(Wife Acid Attack Husband Keep Many Illegal Relationship)

கேரளாவில் கணவன் ஒருவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்னும் காரணத்தால் முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை செய்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கணவரின் முக அழகு காரணமாகவே பல பெண்கள் அவருடன் தொடர்பில் இருப்பதாக எண்ணிய மனைவி , ஆசிட் வாங்கி தூங்கிகொண்டிருந்த கணவரது முகத்தில் ஊற்றியுள்ளார்.

ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார். கணவரின் தவறான நடத்தைக்கு பாடம் புகட்டவே அவ்வாறு செய்ததாக கூறிய மனைவி சுபைதா, கணவரை கொலை செய்ய வேண்டும் என்பது தனது நோக்கமல்ல என்று பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் குறித்த பிரதேசத்தில் பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்