தனியார் பஸ் விபத்து -32 பேர் மருத்துவமனையில் அனுமதி

0
412
tamilnews private bus accident kurunagal kattugastota route

(tamilnews private bus accident kurunagal kattugastota route)

குருநாகலை – கடுகஸ்தொட்ட பிரதான வீதியில் மடவளை பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 32 பேர் படுகாயமடைந்தனர்.

இன்று (30) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையிலும் அருகில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் கலகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(tamilnews private bus accident kurunagal kattugastota route)

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here