இரட்டை அர்த்தங்களில் பேசிய சன்னி : ஜொள்ளு விடும் ரசிகர் கூட்டம்

0
669
Sunny Leone upolad jim workout photo latest gossip

(Sunny Leone upolad jim workout photo latest gossip  )

ஆபாச பட உலகில் கொடி கட்டி பறந்த சன்னி லியோன் தற்பொழுது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் .அதாவது குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றார் .இதனால் ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு திரைப்படங்களில் மட்டும் நடிகின்றார் .இந்நிலையில் வீட்டில் சும்மா இருப்பதால் தாறுமாறாக உடல் எடை கூடி விட்டதால் அடிக்கடி ஜிம் செல்வதை வாடிக்கையாக வைத்து இருகின்றார் .

Sunny Leone upolad jim workout photo latest gossip

ஜிம்மில் பயிற்சியின் போது எடுத்த படங்களை அவர் அவ்வப்போது  அப்லோர்ட் செய்து வருகின்றார் .இந்நிலையில் அதிக எடை கொண்ட பெட்டி ஒன்றை தள்ளும் புகைப்படம் ஒன்றையும் அப்லோர்ட் செய்து அதனுடன், “இது மிகவும் பெரிதாக உள்ளது, மூச்சு முட்டுகிறது..! அடுத்த முறை சிறியதாக கொடுங்கள் ” என்று தலைப்பு வைத்துள்ளார்

Sunny Leone upolad jim workout photo latest gossip

இதனை பார்த்த ஜொள்ளு மன்னர்கள்  கண்ட கண்றாவி கமெண்டுகளை பறக்க விட்டு வருகிறார்கள்.

இது தேவையா சன்னி

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Sunny Leone upolad jim workout photo latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here