2 நாட்களுக்கு மின்சாரம் தொடர்பில் அவதானம் : மக்களுக்கு அறிவித்தல்

0
974
Stay safe when working with Electricity

Stay safe when working with Electricity

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மின்சாரம் தொடர்பில் மக்களை அவதானமாக இருக்குமாறு மின்சார சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு அலங்கார வெசாக் விளக்குகள், பந்தல்கள் மற்றும் கயிறு விளக்குகள் ஆகியவற்றை அலங்கரிக்கும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அதனை மீறி மின்சார தாக்குதலுக்கு இலக்கானால் இலங்கை மின்சார சபை (CEB) அவசர இயக்கத்துக்கு ( 1987), இலங்கை மின்சக்தி நிறுவனத்தின் (1910) தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

More Time Tamil News

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here