உலகின் மிகப்பெரிய நன்னீர் முத்து €320,000 ($374,000) கோடிக்கு நெதர்லாந்தில் ஏலம் போயுள்ளது.world largest freshwater pearl auction
இருப்பினும் 7cm (2.75in) நீளம் மற்றும் 153g (5.4oz) க்கும் அதிகமான எடையைக் கொண்டுள்ள இந்த முத்தானது ஒரு காலத்தில் கேதரின் தி கிரேட் இற்கு சொந்தமாயிருந்தது, இது ஏலத்தில் அதன் மதிப்பீட்டை அடையவில்லை என கூறப்படுகிறது.
இதன் வடிவம் உறங்கும் சிங்கம் போன்றிருப்பதால், இதனை ஸ்லீப்பிங் லயன் என்று அழைப்பார்கள்.
240 ஆண்டுகளில் இந்த முத்து முதல் முறை ஏலம் விடப்பட்டிருப்பதாக ஹேக்கில் இருக்கும் The Venduehuis ஏல இல்லம் கூறியது.
ஸ்லீப்பிங் சிங்கம் 1700 மற்றும் 1760 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சீனாவில் உருவானதாக கருதப்படுகிறது.
பார்லி மற்றும் கோதுமை தானியங்கள் அடிப்படையில், இந்த முத்து 2,373 தானியங்களின் எடையுடையதாக, ஏல இல்லம் கூறியது.
world largest freshwater pearl auction, world largest freshwater pearl, world largest freshwater, largest freshwater pearl auction, freshwater pearl auction, Tamil Netherland news, Netherland Tamil news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com