will farmers’ debt discounted Karnataka?
கர்நாடகாவில் விவசாயிகளின் 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வது குறித்து கர்நாடகா முதல்வர் குமாரசாமி இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். இந்த கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் கர்நாடகா முதல்வராக சமீபத்தில் பொறுப்பேற்ற குமாரசாமி, விவசாய கடன்கள் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும் எனவும், இல்லையெனில் முதல்வர் பதவியில் இருந்து விலகிவிடுவதாக அவர் தெரிவித்தார்.
ஒருவாரத்துக்குள் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படாவிட்டால் கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும் என முன்னாள் முதல்வர் எடியூரப்பா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More Tamil News
- தூத்துக்குடியில் ரஜினி ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
- 26 ஆண்டுகளுக்கு பின் மின்சாரம் கிடைக்கப்பெறும் ஆதிதிராவிடர் காலணி!
- கள்ளத்துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் காலில் காயம்!
- 22 ஆண்டு கால ஸ்டெர்லைட் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது – செல்லூர் ராஜூ!
- பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு – 87.4 % பேர் தேர்ச்சி!