(Vijay Tv buys Kaala movie satellite rights)
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில், வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி ரிலீஸாக உள்ள, ”காலா” படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி ரூ. 75 கோடிக்கு வாங்கியுள்ளது.
இதற்கு முன்னதாக, ”2.0” படத்தின் சாட்டிலைட் உரிமம் ரூ. 110 கோடிக்கு போனது. ஆனால் ”2.0” படம் இன்னும் ரிலீஸாகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. ஆனால், ”2.0” படம் இந்த ஆண்டு நிச்சயம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ”காலா” படத்தை விஜய் டிவி வாங்கிவிட்டது என்று தெரிந்ததும் ரசிகர்களுக்கு லைட்டா ஒரு பயம் வந்துவிட்டதாம்.
ஏனென்றால், தற்போது ”களவாணி”, ”துப்பாக்கி”, ”கும்கி”, ”ராஜா ராணி”, ”விஎஸ்ஓபி”, ”குள்ளநரி கூட்டம்” ஆகிய படங்களை விஜய் டிவியில் அடிக்கடி ஒளிபரப்பி வருகிறார்கள்.
அந்த வகையில், இப் பட்டியலில் ”காலா”வும் சேர்ந்துவிடுமே என்பது தான் ரசிகர்களின் கவலையாம்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* ஆர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கஜினிகாந்த் பட ட்ரெய்லர்..!
* கணவரால் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை : விவாகரத்துக்கு ரெடி..!
* செல்லக்குட்டி ஓவியாவின் சம்பளம் இவ்வளவா..? : வாயைப் பிளக்கும் ரசிகர்கள்..!
* சோனம் கபூருக்கு விரைவில் டும்..டும்..டும்..!
* காலா படத்தின் ‘செம வெயிட்டு…’ சிங்கிள் பாடல் வெளியீடு..!
* பாம்புகளின் சண்டையால் தடைப்பட்ட ஷுட்டிங் : வருத்தத்தில் கலன்க் படக்குழு..!
* செக்கச் சிவந்த வானம் படக்குழு மீது குற்றச்சாட்டு..!
* வீடு இன்றி பாலத்தின் அடியில் வசிக்கும் ஜாக்கிசான் மகள் : பகீர் தகவல்..!
Tags :-Vijay Tv buys Kaala movie satellite rights
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-