கொள்ளையர்களை காப்பாற்றும் சில கொள்ளையர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாநாயக்க தெரிவித்துள்ளார். united national party parliament member chatura senarathna
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
புகைத்தல் மதுபானம் ஆகியவற்றை அரசாங்கம் கட்டுபடுத்தியுள்ளது.
அதே போன்று கொள்ளைஙயர்களையும் கைது செய்வதற்கு அரசாங்கம் சட்ட மூலம் ஒன்றினை நாடாளுமன்றிற்கு முன்வைத்தது.
ஆனால் அதற்கு 225 பேரும் வாக்களிக்கவில்லை, 123 பேர் மாத்திரமே வாக்களித்திருந்தனர்
அரசாங்கத்தில் கொள்ளையர்கள் அங்கம் வகிக்கின்றார்கள் என்பதனை
இதிலிருந்து மக்கள் விலங்கிக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டினார்.
united national party parliament member chatura senarathna
More Tamil News
- யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை
- வைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி
- முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி
- சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா? யாழ். நல்லூரில் ஆர்ப்பாட்டம்
- தமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்
- ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை
- கரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com