அவிசாவளை முதல் இரத்தினபுரி வரையிலான பிரதான வீதியின் மாதொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். two passengers bus accident nineteen injured sixteen
இவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவிசாவளையிலிருந்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கiளை ஏற்றிச்சென்ற பேருந்து பிரிதொரு பேருந்துடன் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேருந்துகளின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் 16 பேர் வீடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மூவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
two passengers bus accident nineteen injured sixteen
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- கிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி
- அலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி
- 6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்!
- தனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெரிவு செய்கிறது 16 பேர் அணி!
- இராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து விட்டீர்களா? : பொன்சேகா கேள்வி
- 7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்
- 35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்
- ‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி!
- தெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை
- கொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்
- சீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)
- இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா
- கோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்
-
Time Tamil News Group websites :