66 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த ஓய்வூதியதாரருக்கும், 58 வயதான பிரித்தானியர் ஒருவருக்கும் போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. two old man arrested related drug trafficking
மார்ச் மாதம் நைஸ் சர்வதேச விமானநிலையத்தில் குறித்த இரண்டு நபர்களும் சுங்க வரி அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளும்போதே 5 கிலோ ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Nice ஸில் உள்ள நீதிமன்றத்தில் இருவரும் இணையம் மூலமாக தாங்கள் முட்டாளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் திடீரென பற்றிய கனரக எரிபொருள் கொள்கலன்!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- கொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை!