ஹொரணை வகவத்தை பிரதேசத்தில் இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Two missing drowning Horana)
பஸ்ஸர, வத்துயாய மற்றும் உடபுசல்லாவ, ஹோர்டன்வத்தை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இரண்டு பேர் கங்கையில் நீராடச் சென்ற போதே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போயுள்ள இரண்டு பேரையும் தேடும் பணிகள் கடற்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கொழும்பில் இன்றைய தினம் மின்சாரத் தடை
- பிரதமர் நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்
- கைதடியில் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்; அப்பகுதியில் பதற்றம்
- மனநலம் குன்றிய 15 வயது மகளை சீரழித்த தந்தை
- சிறைச்சாலைகளில் முறைகேடுகள் ; 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடமாற்றம்
- வத்தளையில் திடீர் தீ விபத்து
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Two missing drowning Horana