(two dead kandy district court railway track)
கண்டி நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் ரயிலில் மோதி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலேயே மோதி அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்துள்ளவர்களில் ஒருவர் சுதுகம்பொல பகுதியை சேர்ந்த 79 வயதான நபர் எனவும், மற்றைய நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள், கண்டி வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஏன் அவ்வாறு நடந்துகொண்டேன் என தெரியுமா? : நீதிமன்றில் அறிவித்தார் ரயில் ஊழியர்
- யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு : நாட்டு மக்களே அவதானம்..!
- ‘குட்டைப் பாவாடை போடுவியா? போடுவியா? ” : யாழில் நடு வீதியில் யுவதி மீது சரமாரியாக தாக்குதல்
- ‘துயிலுமில்லத்தில் நின்று அழும் உரிமையை தாருங்கள்’: காக்கா அண்ணாவின் மனதை உருக்கும் காணொளி
- எரிபொருளை பதுக்க முயற்சித்த விநியோகஸ்தர்களின் கனவு பலிக்கவில்லை
Time Tamil News Group websites :
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:two dead kandy district court railway track,two dead kandy district court railway track
-