முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பயிற்சிகளை வழங்கி சுற்றூலாத்துறையில் ஒன்றிணைப்பதற்காக வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. three wheel drivers connect tourism sector minister mangala samaraweera
இந்த திட்டத்தின் கீழான பயிற்சி வேலைத்திட்டம் நாளை திங்கட்கிழமை கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பமாகவிருப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தொழில் பயிற்சி அதிகார சபையின் தலல்ல தேசிய மத்திய நிலையத்தில் நேற்று காலை நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர உரையாற்றினார்.
120 நாட்களில் நிர்மாணத்துறையில் திறன்மிக்க சிற்பிகளை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டப்பணிகளை ஆரம்பிக்கும் பொருட்டு இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எத்தகைய கல்வித் தரத்தை கொண்டிருந்த போதிலும், பயிற்சியில் இணைந்து கொள்வதற்கு அது தடையாக அமையாது என்றும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.
120 நாட்களில் நிர்மாணத்துறையில் திறன்மிக்க சிற்பிகளை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டப்பணிகளை ஆரம்பிக்கும் பொருட்டு இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
three wheel drivers connect tourism sector minister mangala samaraweera
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கொழும்பில் இன்றைய தினம் மின்சாரத் தடை
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com