(thoothukudi shooting viral video)
“இலங்கையை போன்று இன்னொரு இனப்படு கொலை தமிழகத்தில் ஏற்படுவதை முறியடிப்போம்” என்று தமிழக மக்கள் சொல்லி புலம்பும் அளவிற்கு தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது தற்போது தலைவிரித்து ஆடுகிறது. இந்நிலையில் உண்மையில் தூத்துக்குடியில் நடப்பது திட்டமிட்ட படுகொலை என்ற கருத்தும் நிலவி வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் விதமான அதிர்ச்சி வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த காணொளி…
https://youtu.be/OPUFZsHFlOE
Video Source: SOUTH FDFS