Medisch Contact and Arts in Spe நடத்திய #MeToo என்ற கணக்கெடுப்பின் படி, கிட்டத்தட்ட 30 சதவிகிதம் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் நெதர்லாந்தில் உள்ள மருத்துவ பயிற்சியாளர்களும் தங்கள் வேலையில் பாலியல் துன்புறுத்தலை சந்தித்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள்.third dutch doctors face sexual harassment
ஆராய்ச்சியாளர்கள் 3,098 மருத்துவர்கள் மற்றும் 440 மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் கணக்கெடுப்பு நடத்தினர். பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களின் முக்கால்வாசி, பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி கருத்துகள் மற்றும் அவர்கள் பற்றிய நகைச்சுவை கருத்துக்கள் என்பன அடங்கும். பாலியல் துன்புறுத்தல் அனுபவித்ததாக கூறிய 60 சதவிகிதத்தினர் தேவையற்ற தொடுகைகளை அனுபவித்ததாக கூறினர். பொருத்தமற்ற உறவுகள் அல்லது அவர்களின் விருப்பத்திற்கு எதிரான பாலியல் சூழல்கள் போன்றன குறைவாகவே இருந்தன. பெரும்பாலானவர்கள் துன்புறுத்துதலை வெளிப்படுத்துவதில்லை என்றும் ஆய்வுகள் மேலும் தெரிவித்தன.
ஆய்வின் போது பெண் டாக்டர் ஒருவர், தாம் மருத்துவ பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த நாட்களில், தன் விரிவுரையாளர் ஒருவர் தம்மை தன் வீட்டிற்கு அழைத்து சென்றதாகவும், அந்த சூழல் தமக்கு சந்தேகத்தை வருவித்ததால் அங்கிருந்து விலகி வந்ததாகவும் கூறினார்.
இது போன்ற பல சந்தர்ப்பங்களை இந்த ஆய்வு வெளிக்கொணர்ந்தது.
third dutch doctors face sexual harassment, third dutch doctors face sexual, third dutch doctors face, third dutch doctors, dutch doctors face sexual harassment, Tamil Netherland news, Netherland Tamil news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com