(tamilnews Sri Lankan plane 228 board hits runway light Cochin)
கொச்சினிலிருந்து இன்று (27) மாலை இலங்கைக்கு 227 பயணிகளுடன் புறப்படவிருந்த UL 167 என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானம், ஓடுதளத்தில் இருந்து மேலே எழும்பும் போது விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் எல்லையில் இருக்கும் சமிஞ்ஞை விளக்கில் மோதியுள்ளது.
இதனையடுத்து, விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு ஓடுதளம் மூடப்பட்டு, பின்னர் நிலைமை சீரானதும் திறக்கப்பட்டது.
இந்த விபத்தில் விமானத்தின் சக்கரம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கொச்சின் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அந்த விமான பயணம் ரத்து செய்யப்பட்டது.
(tamilnews Sri Lankan plane 228 board hits runway light Cochin)
More Tamil News
- கம்பஹா கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு நாளை விடுமுறை
- நீர் தாங்கியுடன் சென்ற லொறி விமானத்துடன் மோதுண்டு விபத்து
- குழந்தையை கொன்ற கொடூர தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
- வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி
- போதைப்பொருட்களை பயன்படுத்திய 61 பேர் கைது – 8 பெண்கள் உள்ளடக்கம்
- பின்நோக்கி செலுத்திய லொறியின் சில்லு வயோதிபர் மீது ஏறியதால் நடந்த விபரீதம்
- உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண தொகை ரூ.20 லட்சமாக உயர்வு – முதல்வர் அறிவிப்பு!
- மழை தொடர்ந்து பெய்தால் காசல்ட்றி நீர் தேக்கத்தின் வான்கதவுகளை திறக்க நேரிடும்
- ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு – கனிமொழி!
- முக்கிய அரசியல் தலைவர்களின் டயட் பிளான்!
- பிரச்சினைகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்