(tamilnews Lester james peries udagammana village hambantota)
சிங்கள சினிமா துறையில் பாரிய பங்காற்றிய ஜாம்பவான் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் சேவையை பாராட்டும் முகமாக மாதிரி கிராமம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
திஸ்ஸமஹாராம புல்பல்லம என்ற கிராமத்தில் அமைக்கப்படும் ‘உதாகம்மான’ என்ற திட்டத்திற்கு லெஸ்டர் ஜேம்ஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.
கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் மறைவுக்கு சில தினங்களுக்கு முன் கடந்த சனிக்கிழமை அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் கிராமத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
குறித்த கிராமம் ‘உதாகம்மான’ வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள 700 ஆவது கிராமம் என்பதுடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைக்கப்படும் 133 ஆவது கிராமமாகும்.
வறுமையிலுள்ள குடும்பங்களுக்காக நாடு முழுவதும் 50 உதாகம்மான கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன.
அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் கோரிக்கைக்கு அமைவாக இந்திய அரசாங்கம் 600 கோடி ரூபாவை இந்த திட்டத்திற்காக வழங்கியுள்ளது.
(tamilnews Lester james peries udagammana village hambantota)
More Tamil News
- சமயத்தை வைத்து தேசிய சட்டத்தை முஸ்லிம்கள் அவமதிக்கின்றனர் : எச்சரிக்கும் ஞானசார
- முச்சக்கரவண்டியில் கடத்த முயற்சி; இரண்டு பிள்ளைகளின் தாய் மரணம்
- கன்னியமர்வில் இவ்வளவு செலவா? கொழும்பு மாநகர சபையில் நடந்த சம்பவம்
- பிரேத அறைகளில் தேங்கியுள்ள சடலங்கள் ; பொலிஸார் குழப்பத்தில்
- பாம்பு புற்றில் தோன்றிய சிவலிங்கம் : படையெடுக்கும் மக்கள்
- யாழ். மாநகர முதல்வர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக குற்றச்சாட்டு
- கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இருவர் கைது
- யாழில். ஜேவிபின் மே தினப் பேரணி; கூட்டமைப்பும் பங்கேற்பு