Facebook Instagram VKontakte Youtube
  • India
  • SRI LANKA
  • WORLD
  • Cinema
  • Sports
  • Gossip
  • HEALTH
  • TECH
  • சோதிடம்
  • More
Search

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

LogoTamil News
LATEST TAMILNEWS LIVE UPDATE

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும் ; எச்சரிக்கும் ட்ரம்ப்

பாகிஸ்தானில் மக்களைத் தாக்கிய வளர்ப்பு சிங்கம்; சமூக வலைதளங்களில் வைரலான பதிவு

டிரம்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்கள் குறித்தும் நீதியான விசாரணை தேவை

ஆப்கன் தாலிபான் அரசாங்கத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு ரஷ்யா

LogoTamil News

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

LogoTamil News
  • India
  • SRI LANKA
  • WORLD
  • Cinema
  • Sports
  • Gossip
  • HEALTH
  • TECH
  • சோதிடம்
  • More
type here...
Latest Tamilnews live UPDATE:

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும் ; எச்சரிக்கும் ட்ரம்ப்

பாகிஸ்தானில் மக்களைத் தாக்கிய வளர்ப்பு சிங்கம்; சமூக வலைதளங்களில் வைரலான பதிவு

டிரம்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்கள் குறித்தும் நீதியான விசாரணை தேவை

ஆப்கன் தாலிபான் அரசாங்கத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு ரஷ்யா

Logo
  • India
  • SRI LANKA
  • WORLD
  • Cinema
  • Sports
  • Gossip
  • HEALTH
  • TECH
  • சோதிடம்
  • More
type here...
Home India தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : உள்துறை அமைச்சகத்திடம் விளக்க அறிக்கை தாக்கல் செய்தது தமிழக அரசு
  • India

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : உள்துறை அமைச்சகத்திடம் விளக்க அறிக்கை தாக்கல் செய்தது தமிழக அரசு

By
Vicky
-
25/05/2018
0
557
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    TamilNadu government reportedly submitted Union Home Ministry shooting

    TamilNadu government reportedly submitted Union Home Ministry shooting

    தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்ட்த்தில் இடம்பெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை தொடர்பாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின்போது பொலிஸார்; நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

    பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி தூத்துக்குடி கலவரம் தொடர்பாக விரிவான அறிக்கையை தமிழக அரசு உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இந்த அறிக்கையை அனுப்பியிருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியது ஏன்? போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான அவசியம் என்ன? இத்தனை பெரிய கலவரம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தமிழக உளவுத்துறை முன்கூட்டியே அறியாமல் இருந்தது ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை அளிக்கும் வகையில் அந்த அறிக்கை விரிவானதாக இருக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கேட்டிருந்தது. இதற்கு தமிழக அரசின் சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    TamilNadu government reportedly submitted Union Home Ministry shooting

    More Tamil News

    • ​​​பேராசிரியை நிர்மலாதேவி ஜாமின் கோரி மீண்டும் மனு!
    • குடிக்க பணம் தராததால் பாட்டியை கொன்ற கொடூரம்!
    • திமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்பு!
    • ரோஹிங்கிய அகதிகள் முகாமில் பிரியங்கா சோப்ரா!
    • பெட்ரோல்,டீசல் விலையை குறைத்தால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கும் – நிதின் கட்கரி!
    • திமுக மீது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
    • ஸ்டெர்லைட் ஆலையை நானே அடித்து நொறுக்குவேன் – வைகோ ஆவேசம்!

    Tamil News Group websites :

    • Technotamil.com
    • Tamilhealth.com
    • Sothidam.com
    • Cinemaulagam.com
    • Ulagam.com
    • Tamilgossip.com

     

    • TAGS
    • TamilNadu government reportedly submitted Union Home Ministry shooting
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
      Previous articleபிரான்ஸில் காணாமல் போகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
      Next articleகல்விமுறையை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி செலவிடப்படும் – பிரதமர் மோடி!
      Vicky
      https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/

      Advertisments

      Latest posts

      அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும் ; எச்சரிக்கும் ட்ரம்ப்

      05/07/2025

      பாகிஸ்தானில் மக்களைத் தாக்கிய வளர்ப்பு சிங்கம்; சமூக வலைதளங்களில் வைரலான பதிவு

      05/07/2025

      டிரம்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

      05/07/2025

      Categories

      • Sri Lanka News11713
      • Sri Lanka9695
      • Sri Lanka7126
      • Head Line5785
      • Political News3160
      • India2526
      • Top Story2424
      • World2203
      Contact us

      122, Office Complex,
      Brown Road,
      Jaffna,
      Sri Lanka.

      HOTLINE : (+94) 777 15 70 70
      CALL CENTER : (+94) 114 400 400
      TEL : (+94) 21 222 6575

      ABOUT TAMIL NEWS

      TAMIL NEWS Registered in 1999. Read Tamil News Online. We Update Today News In Tamil. Its Covers Latest Tamil News and Tamil News Live Update

      Tamil News is an Tamil and English-language daily news website published in Worldwide.Tamil News target audiences of website which is published in broadsheet are businessmen, executives and diplomats.It is update from Jaffna, Srilanka and Chennai, India

      Tamil news website is operated with the most prominent and experienced journalists in Sri lanka, India and worldwide. Tamil news is running under the direct management of the popular business brand TAATAS ltd and continues to provide accurate day to day news from Colombo & Chennai to meet our readers expectations.

      Follow us
      Facebook
      Twitter
      Youtube

      © All Rights Reserved Tamil News