(tamil news mostly sri lankan workers die Saudi arabiya)
வெளிநாடுகளுக்கு தொழில் பெற்றுச் செல்லும் அதிகமானவர்கள் சவுதி அராபிலேயே தொழில்வாய்ப்புகளை பெறுகின்றனர்.
அந்த வகையில் அங்கு தொழில் புரியும் இலங்கையர்களில் வருடாந்தம் 600 ற்கும் மேற்பட்டவர்கள் அந்த நாடுகளில் உயிரிழப்பதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில் புரியும் இடங்களில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக சவுதி அரேபியாவிலேயே உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் பல்வேறு விபத்துக்களுக்கு உள்ளாகும் இலங்கை தொழிலாளர்கள் தொடர்பாக எப்படி செயற்படுவது என்பது பற்றி இலங்கையில் உள்ள உறவினர்களில் பெரும்பாலானோர் அறியாமல் இருக்கின்றனர்.
இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான உரிய வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க உறுதியளித்துள்ளார்.
(tamil news mostly sri lankan workers die Saudi arabiya)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
- யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்