(Tamil National People’s Front Meeting iranaitivu people)
கிளிநொச்சியில் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள இரணைதீவுப் பகுதியில் தாமாகவே சென்று குடியேறியுள்ள மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று காலை சென்று சந்தித்துள்ளனர்.
இதன்போது அந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த மக்களுக்கு ஒரு தொகுதி உணவுப் பொருட்களையும் வழங்கி வைத்தனர்.
மேலும் அந்தக் கட்சியின் தூயகரங்கள் தூயநகரம் செயற்திட்டத்தின் கீழ் அந்தப் பிரதேசத்தில் சிரமதானப் பணிகளையும் மேற்கொண்டனர்.
இந்த விஐயத்தின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பலரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
More Tamil News
- யோகேஸ்வரி பற்குணராசாவை எச்சரித்தார் இமானுவேல் ஆனோல்ட்
- வடக்கு முதலமைச்சரின் அழைப்பை ஏற்கப் போவதில்லை
- சமுர்த்தி நிதியத்தில் 675 கோடி ரூபாய்க்கு என்ன நடந்தது?
- தமிழ் பெண்ணை தொந்தரவு செய்த புகையிரத ஊழியருக்கு ஏற்பட்ட கதி
- ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
- மே தின நிகழ்வில் ஸ்ரீசுக 11 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை
- பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் பெண்ணொருவர் கைது
- 08 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்
- பருத்தித்துறையில் மதுபானசாலையை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
- வெலிக்கடை துப்பாக்கி பிரயோகம்; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Tamil National People’s Front Meeting iranaitivu people