TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

Home Uncategorized சட்ட சிக்கல்களை உடைத்தெறிவார் என எதிர்பார்த்தோம் – கூட்டமைப்பிற்கு ஏமாற்றமே கிடைத்தது

சட்ட சிக்கல்களை உடைத்தெறிவார் என எதிர்பார்த்தோம் – கூட்டமைப்பிற்கு ஏமாற்றமே கிடைத்தது

0
508
parliamentarian sumanthiran criticize northern province chief minister

வடமாகாண முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரனை வெற்றியடைய செய்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கூட்டமைப்பு முழுமையான தோல்வியை அடைந்துள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார்.Tamil national alliance sumanthiran criticized vickneshwaran

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக கடந்த அரசாங்கம் பிள்ளையானை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நியமித்திருந்தது ஆனால் சி வி விக்கினேஷ்வரன் கல்விமான் என்ற அடிப்படையில் ஏற்படும் சட்ட சிக்கல்களை உடைத்தெறிவார் என எதிர்பார்த்து முதலமைச்சராக்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சித்திருந்தது.

ஆனால் இந்த சோதனை பாரிய அளவில் தோல்வியடைந்துள்ளது. எதிர்பார்த்தளவில் எந்த முன்னேற்றங்களும் கிடைக்கவில்லை என எம் ஏ சுமத்திரன் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண முதலமைச்சர் சி வி விக்கினேஷ்வரன் மற்றும் எம் ஏ சுமந்திரன் ஆகியோருக்கிடையில் பணிப்போர் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamil national alliance sumanthiran criticized vickneshwaran

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Situs Toto

congtogel

feritogel

congtogel

negara62

cucutoto

congtogel

negara62

negara62

bandar togel

ajototo

slot gacor

ikn4d

ajototo