சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் தீவிரவாதிகள் அழிக்கப்பட்டதாக சிரிய அதிபர் தகவல்

0
675
Syrian Chancellor reports terrorists killed war ISIS terrorists Syria

(Syrian Chancellor reports terrorists killed war ISIS terrorists Syria)

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. டமாஸ்கஸ் பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் மீது அரசுப் படையினர் நேற்று  (20)காலை கடுமையான தாக்குதலை நடத்தினர்.

இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், சிரியாவில் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத் தெரிவித்துள்ளார்.

(Syrian Chancellor reports terrorists killed war ISIS terrorists Syria)